Connect with us
Cinemapettai

Cinemapettai

kerala floods

India | இந்தியா

பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்காக விஜய் செய்த நிதி உதவி.! அதுமட்டும் இல்லாமல் மற்றவர்களையும் ஊக்குவித்துள்ளார்

கேரளாவில் தொடர் கனமழையால் கேரளாவே வெள்ளத்தில் மிதக்கிறது அங்கு வாழும் மக்கள் தங்க வீடு இல்லாமலும் உணவு ,மற்றும் உடை இன்றி தவித்து வருகிறார்கள், இதனால் மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலசரிவிலும் மக்கள் அவதிபடுகிறார்கள், அவர்களின் இயல்பு நிலை திரும்ப கேரளா மக்கள் மீண்டு வர நெடு நாட்கள் ஆகும் என கூறுகிறார்கள் இந்த நிலையில் கேரளாவிற்கு பல மக்கள் மற்றும் பிரபலங்கள் நன்கொடை கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் தெலுங்கு நடிகர் தேவரகொண்டா 5 லட்சம் தன பங்கிற்கு அனுபியுள்ளார் மேலும் நீங்கள் அனுப்பிய தொகைக்கு எனக்கு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்புங்கள் என உக்குவித்து வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top