Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்தியாவை விட்டு வெகுதூரம் பறந்துசென்ற விஜய், எங்கே போனார் தெரியுமா..!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியாவை விட்டு வெகுதூரம் பறந்துசென்ற விஜய், எங்கே போனார் தெரியுமா..!

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு ஆகியோர் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளி ரிலீஸுக்காகத் தயாராகி வருகிறது. இந்நிலையில், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

பைரவா படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் மெர்சல். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நேற்று நிறைவடைந்தது.

படக்குழுவினருடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய் இன்று இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சென்னையிலிருந்து துபாய்க்கு சென்று அங்கிருந்து பார்சிலோனாவுக்கு செல்கிறார்.மெர்சல் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top