fbpx
Connect with us

Cinemapettai

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபர் வெளியிட்ட புகைப்படம்.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

News | செய்திகள்

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபர் வெளியிட்ட புகைப்படம்.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

கோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் நடிகர் விஜய், இவர் வாழ்க்கையில் கில்லி படம் மிகவும் முக்கிய திரைப்படமாகும்,  இவர் திரைப்பயணத்தில் அடுத்த லெவலுக்கு போக காரணமாக இருந்த திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜெனிஃபர், கில்லி படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் அதன் பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

தற்பொழுது இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிறார்கள், ஏனென்றால் புகைப்படத்தில் மலைப்பாம்பு கையில் பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்கிறார் இதோ அந்த புகைப்படம்.

jenifer

jenifer

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top