fbpx
Connect with us

சௌந்தரராஜாவுக்கு பிகில் விஜய் கொடுத்த அன்பளிப்பு என்ன தெரியுமா? போட்டோ உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சௌந்தரராஜாவுக்கு பிகில் விஜய் கொடுத்த அன்பளிப்பு என்ன தெரியுமா? போட்டோ உள்ளே

சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நல்ல ரீச் ஆனவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது,  தர்மதுரை என பல படங்களில் நடித்துவிட்டார்.

வில்லன் நடிகர் என்ற முகத்திரையை மாற்றி குணச்சித்திர நடிகராக கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான பிகில் படத்திலும் நடித்தார். இவரின் குணாதிசயம் மிகவும் பிடிவிட்டது தளபதி விஜய்க்கு; இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் மாறிவிட்டனர் படம் முடிவதற்குள். இந்நிலையில் கேப்டன் மைக்கேல் அணிந்த ஜெர்ஸியை தளபதி விஜய் தனுக்கு கொடுத்ததாக போட்டோவுடன் பதிவிட்டுள்ளார் சௌந்தரராஜா.

இதுவே இந்த வருடத்தின் சிறந்த பரிசு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top