fbpx
Connect with us

ஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.! தளபதியால் மட்டுமே முடியும்.!

vijay-new-movie

News | செய்திகள்

ஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.! தளபதியால் மட்டுமே முடியும்.!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மெர்சல் இந்த திரைப்படத்தில் நித்யாமேனன் சமந்தா என பலர் நடித்திருந்தார்கள், மேலும் படத்தில் விஜய் மூன்று விதமான கேரக்டர்களில் நடித்து இருப்பார்.இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது படத்தில் மருத்துவ துறையில் நடக்கும் ஊழலை உலகிற்கு காட்டும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது அதுமட்டுமில்லாமல் பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை விமர்சிக்கப்பட்டிருந்தது இதனால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள் அதனால் படத்திற்கு பிரமோஷனும் கிடைத்தது.

மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலைக் குவித்தது அதேபோல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடல் அனைத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது இந்தநிலையில் மெர்சல் படத்தில் நடித்த விஜய்க்கு சர்வதேச அளவிலான சிறந்த நடிகருக்கான விருது ஐரா அவார்ட்ஸ் கொடுத்து பெருமை படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top