நடிகர் விஜய் என்றால் ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்,விஜய் அனைவருக்கும் உதவும் பெரிய கருணையுள்ளம் கொண்டவர்.யார் கேட்டாலும் உடனே செய்பவர்.

சூரி விஜய்யுடன் ஜில்லா படத்தில் முழுநீள கமெடியனாக நடித்தார். ஆனால், அதற்கு முன்னர் வேலாயுதம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.vijay record

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் சூரி, விஜய் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மற்றவர்கள் நடிக்கும் போது அதைப் பார்த்து விஜய் மிகவும் ரசிப்பார். நான் முதன்முதலாக கார் வாங்கிய போது விஜய் சாரிடம் கொடுத்து தான் முதலில் ஓட்ட சொன்னேன்.

விஜய் சார் எந்த மறுப்பும் தெரிவிக்காமல், என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றினார். அதோடு இதைவிட பெரிய காரை விரைவில் வாங்க வேண்டும் என்றும் வாழ்த்தினார் என கூறியுள்ளார்.