fbpx
Connect with us

விஜய்யின் உயிர் நண்பர் சஞ்சீவிக்கு இப்படியொரு பரிதாப நிலையா?

vijay-friend-sanjeev

விஜய்யின் உயிர் நண்பர் சஞ்சீவிக்கு இப்படியொரு பரிதாப நிலையா?

8 வருடங்களுக்கு மேல் நம்முடன் நட்புறவில் இருப்பவர்கள் நம் குடும்ப உறுப்பினர்கள் போல என்பார்கள். ‘இளையதளபதி’ விஜய்க்கும் அப்படித்தான். கல்லூரி காலத்தில் இருந்து தற்போது வரை அவருடைய நண்பர்கள் குழு ஒன்றுதான்.

sanjeev


 

இதில் பிரபல துணை நடிகர் சஞ்சீவியும் ஒருவர். இவர் விஜய்யுடன் சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி, புதிய கீதை போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பின் சீரியல் பக்கம் வந்த இவர் அதில் கொடிக்கட்டி பறந்தார்.

பின்னர் சீரியலில் இருந்து ஒதுங்கி, சினிமாவில் முழு வீச்சில் வாய்ப்பு தேடி அலைந்தார். எந்த வாய்ப்பும் சரியாக கிடைக்காததால் தற்போது இவர் மீண்டும் சீரியல் பக்கமே வந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top