fbpx
Connect with us

Cinemapettai

‘இளையதளபதி’ விஜய்யின் முதல்நாள் படபிடிப்பில் நடந்த சம்பவம்

News | செய்திகள்

‘இளையதளபதி’ விஜய்யின் முதல்நாள் படபிடிப்பில் நடந்த சம்பவம்

vijay-sa-chandrasekharசமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி, ‘இளையதளபதி’ விஜய்யின் முதல்நாள் ஷூட்டிங் அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், ” எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நாளைய தீர்ப்பு முதல்நாள் படப்பிடிப்பில் ஷாட் ரெடியானதும் ‘நண்பனே ஆக்ஷன்’ என்றுதான் நான் விஜய்யை நடிக்க வைத்தேன். இன்று வரையிலும் எங்களுக்குள் நல்ல நட்பு உள்ளது” என்றார்.

பாடலாசிரியர் பா. விஜய்யுடன் இணைந்து எஸ்.ஏ.சி ஹீரோவாக நடித்துள்ள நையப்புடை திரைப்படம் இன்று வெளியாகவுள்ளது. எஸ்.ஏ.சி கதை, திரைக்கதை, வசனத்தில் அறிமுக இயக்குனர் விஜய் கிரண் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top