vijay-and-vijayakanth
vijay-and-vijayakanth

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர் ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருப்பது விஜய்தான் என கூறுவார்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால் அவரின் மெர்சல் படத்தை பார்த்தால் தெரியும். இவருக்கு உலகெமெங்கும் ரசிகர்கள் வட்டம் இருக்கிறது.

vijay
vijay

சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் 40 வருட சினிமா பயணத்தை முடித்துள்ளார் அதனை கொண்டாடும் விதமாக ஒரு பிரமாண்ட விழா ஒன்றை நடத்தினார்கள், இந்த விழாவில் பல நடிகர்கள் கலந்துகொண்டார்கள் அதேபோல் நடிகர் விஜய்யின் அப்பாவும் கலந்து கொண்டார்.

இதில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யை பற்றி பேசினார் அதில் பேசியதாவது நான் விஜய்யை வைத்து நாளைய தீர்ப்பு படத்தை எடுத்தேன் ஆனால் அந்த படம் பெரிய தோல்வியை தழுவியது அதனை தொடர்ந்து விஜய் நடித்த படம் சரியாக ஓடவில்லை அதன் பின்பு விஜயகாந்த்துடன் சேர்ந்து நடித்த பிறகுதான் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்தார் என கூறினார் இவரின் பேச்சி விஜய் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.