தமிழ் சினிமாவில் தற்போதைய மாஸ் நடிகர்கள் அஜித், விஜய். இவர்களது பிறந்தநாள் என்றாலே தமிழ்நாடு திருவிழா கோலம் தான். அண்மையில் முடிந்த அஜித் பிறந்தநாளுக்கு என்னென்ன ஸ்பெஷல் விஷயங்கள் நடந்தது என்பது நமக்கு தெரியும்.

அடுத்து வரும் ஜுலை 22ம் தேதி விஜய் பிறந்தநாள் வர இருக்கிறது. இதற்காக இப்போதே பல திரையரங்குகளில் விஜய் படம் திரையிடப்பட இருக்கிறது.

ரசிகர்கள் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக பல விஷயங்களை செய்து வரும் நிலையில் பிரபல இசை தொலைக்காட்சி விஜய் ரசிகர்களுக்கு நாளை சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  அடல்ட்ஸ் ஒன்லி 'இருட்டு அறையில் முரட்டு குத்து' சினேக் பீக் வீடியோ உள்ளே - 18 + !

அதாவது நாளை ஜுன் 12ம் தேதி மாலை 5 மணியளவில் பைரவா மேஷ்அப் (Mashup) ஒளிபரப்ப உள்ளனராம். இந்த தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போதைய மாஸ் நடிகர்கள் அஜித், விஜய். இவர்களது பிறந்தநாள் என்றாலே தமிழ்நாடு திருவிழா கோலம் தான். அண்மையில் முடிந்த அஜித் பிறந்தநாளுக்கு என்னென்ன ஸ்பெஷல் விஷயங்கள் நடந்தது என்பது நமக்கு தெரியும்.

அதிகம் படித்தவை:  வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட செலிபிரிட்டி புகைப்படங்கள் - ஒரு தொகுப்பு.