தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதுமட்டுமல்லாமல் இன்னும் இணையதளங்களில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

ajith
ajith

இந்த நிலையில் விஸ்வாசம் மோஷன் போஸ்டரை பார்த்து பல பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் இதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு ரீட்வீட் செய்து வருகிறார்கள், அதேபோல் விஜய் ரசிகரான பிரபல நடிகர் அஜித்தின் விஸ்வாசம் போஸ்டரை பார்த்து டுவிட் செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா.!

ஆம் நடிகர் சாந்தனு தான் அது அவர் கூறியதாவது விஸ்வாசம் படம் செம்ம கலாட்டா சரவெடி தல , என்னத்த சொல்ல புது லுக் செம்ம செம்ம செம்ம மாஸ் என தனது வாழ்த்துகளை கூறியுள்ளார் இதற்க்கு ரசிகர்களும் ட்வீட் செய்து வருகிறார்கள்.