vijay-fans-rohini-theater
vijay-fans-rohini-theater

பல கோடிகளை அள்ளிய மெர்சல் திரையரங்கம் தியேட்டர் சாபத்தையும் சேர்த்து அள்ளியுள்ளது. இதுவரை வந்த பாக்ஸ் ஆபீஸ் 250 கோடி வரை கல்லா கட்டியுள்ளது என்று கூறியுள்ளார்கள். மேலும் 50 நாள் ஓட்டம் வேற. இதற்கு சந்தோசத்தை கொண்டாட வேண்டிய ரசிகர்கள், கொஞ்சம் அதிகமாக ரோகினி அரங்கில் சந்தோசத்தை நிகழ்த்தியுள்ளனர்.

வழக்கம்போல தியேட்டர் புல் ஆனது. முதல் நாள் நடக்கும் அரட்டை அனைத்தும்  நடந்தது. பால் அபிஷேகம், கட் அவுட் , டான்ஸ் எல்லாம் உண்டு. கூடவே பல சேட்டைகளும் நடந்துள்ளது. அதுவும் விஜய் பெயரை கெடுப்பது போலவே நடந்துள்ளது. தியேட்டர்காரர்கள் புலம்பி தள்ளி விட்டனர்.

அனைத்து ரசிகர்களையும் தவறு சொல்ல முடியாது ஆனாலும் ஒருவர் செய்தாலும் அது விஜய் ரசிகர் என்றுதான் சொல்லுவார்கள். தியேட்டர் சீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.மேலும் ஸ்க்ரீனில்  இப்பதான் புதுபித்தார்கள் திரும்ப பழைய ரோகினி போலவே மாறியுள்ளது தியேட்டர். இதற்கு விஜயின் பதில்?

தியேட்டர் டைரக்டர் ட்வீட் பாருங்க..