Connect with us
Cinemapettai

Cinemapettai

இதுக்கு தமிழ்நாடே பரவால.. கேரளாவை அலறவிட்ட விஜய் ரசிகர்கள் வீடியோ

vijay-fans-in-kerala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதுக்கு தமிழ்நாடே பரவால.. கேரளாவை அலறவிட்ட விஜய் ரசிகர்கள் வீடியோ

விஜய் பிறந்த நாள் கொண்டாடும் விதமாக விஜய் நடிப்பில் வெளியான படத்தை ரீ ரிலீஸ் செய்து கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் தற்போதைய மாஸ்  நடிகர் விஜய். அவரது ரசிகர்கள் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் தளபதி63 படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை பிரபலங்களும் இப்படத்தை திரையில் காண காத்திருக்கின்றனர். விஜயின் பிறந்த நாள் வருகிற 22ம் தேதி அவரது ரசிகர்கள் கொண்டாட உள்ளனர். தற்போது பேனர், போஸ்டர், ரத்ததானம் என தன்னுடைய விஸ்வாசத்தை காட்டி வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் அளவுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் விஜய் நடிப்பில் வெளியான படத்தை ரீ ரிலீஸ் செய்து கொண்டாடி வருகின்றனர். அதில் தியேட்டர் முழுவதும் ரசிகர்கள் கரகோஷங்கள் மற்றும் விஜய்யின் புகைப்படம் வரையப்பட்ட கொடியை அசைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top