fbpx
Connect with us

Cinemapettai

திரையரங்கு உரிமையாளரிடம் கோரிக்கை வைத்த விஜய் ரசிகர்கள்- என்ன தெரியுமா?

Vijay_Theri

News | செய்திகள்

திரையரங்கு உரிமையாளரிடம் கோரிக்கை வைத்த விஜய் ரசிகர்கள்- என்ன தெரியுமா?

விஜய் ரசிகர்கள் தங்களது ஆசை நாயகனின் படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பர். அதிலும் திரையரங்கில் பழைய படத்தை மீண்டும் திரையிட்டால் அதற்கும் பெரிய வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் விஜய்யின் வெற்றி படமான தெறி படத்தை பிரபல திரையரங்கம் மீண்டும் ஒரு காட்சி திரையிட முடிவு செய்திருந்தனர். அந்த ஷோ சிறிது நேரத்திலேயே புக்காக ரசிகர்கள் மற்றொரு காட்சி வைக்குமாறு திரையரங்க உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி அந்த திரையரங்கம் 8 மணிக்கு ஒரு ஷோவை ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டு சிறப்பாக போரூரில் உள்ள பிரபல திரையரங்கம் தெறியை திரையிட இருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top