நடிகர் விஜய்க்கு தமிழகத்தை தாண்டி உலகெங்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, குறிப்பாக கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்பொழுது விஜய் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார்.

vijay

படத்தின் படபிடிப்புகள் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது இந்த நிலையில் சமீபத்தில் பிரபல மலையாள தொலைக்காட்சி ஒன்றில் விஜயை பற்றியும் விஜய் ரசிகர்களை பற்றியும் மோசமாக விமர்ச்சனம் செய்துள்ளார்கள்.

அதனால் ரசிகர்கள் அனைவரும் இதை கேள்வி பட்டு அந்த தொலைகாட்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் குதித்துள்ளார்கள் இதனால் கேரளாவில் பரபரப்பு நிலவி வருகிறது.