Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யா, அஜித்தா நடுவில் சிக்கிய பிரசன்னா.! டுவிட்டரில் ஒரே போடு.!
விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது, இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் வருகையால் பிரபல தனியார் கல்லூரியில் , கட்டவுட், பேனர்கள், போஸ்டர்கள் , என்ன வைத்து ரசிகர்கள் அமர்க்களப்படுத்தினார்கள்.
சர்க்கார் இசை வெளியீட்டு விழாவை பிரபல நடிகர் பிரசன்னா மற்றும் தியாமேனன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள், நடிகர் பிரசன்னா இந்த விழாவில் விஜய்யை தொடர்ந்து புகழ்ந்து பேசிவந்தார், ஒரு காலகட்டத்தில் விஜய் முன்னிருந்த மைக்கை எடுத்து விட்டு உங்களுக்குத் தடையாக எதுவும் இருக்கக் கூடாது எனக் கூறியதும் அரங்கமே அதிர்ந்தது ரசிகர்களின் கைதட்டலால்.
இந்த நிலையில் நடிகர் பிரசன்னாவும் விஜய் ரசிகராக இருப்பாரோ என அரக்க பறக்க பேசிக்கொண்டார்கள், ஆனால் அதற்கு தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார் அதில் நான் proud அஜித் ரசிகன், panel தளபதி விஜய் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன் என பகிரங்கமாக தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
Am a proud thala fan. But I have immense respect for thalapathy.
— Prasanna (@Prasanna_actor) October 2, 2018
Am always a thala fan. U dont need to doubt that. But does it mean I cant respect any other actor?
— Prasanna (@Prasanna_actor) October 3, 2018
