Vijay-Flag Launchedஇளைய தளபதியின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவருடைய ரசிகர்கள் மக்கள் இயக்கமாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த முறை தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கும் கட்சிக்கு இவர்கள் ஆதரவு என கூறி வருகின்றனர். விஜய் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை.ஆனால், நேற்று தஞ்சாவூர் விஜய் மக்கள் இயக்கம் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.