சமீபத்தில் நடிகர் அஜித் ரசிகர்கள் மதுரையில் நீ தலை அசைத்தால் தமிழ்நாடு உன் பின்னால் வரும் என போஸ்டர் ஒட்டி இருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் கர்நாடகாகாரன் கதறனும், ஆந்திரா காரன் அலறனும் ’தமிழன் தான்டா’ ஆளனும் என ஓட்டியுள்ளனர். விஜய் ரசிகர்கள் அரசியலை கூறுகிறார்களா? அல்லது நம்ம விஷாலை கூறுகிறார்களா என்பது தெரியவில்லை.