Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-fans

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்கள் செய்யும் வில்லத்தனம்.. அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் பிகில். மாபெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்று காலை ரிலீஸாகியுள்ளது. இந்தப் படம் வெளிவந்தடன் பல திரையரங்குகளில் திருவிழா போல் காட்சி அளிக்கிறது.

சில இடங்களில் பிரச்சனைகளும் ஆரம்பித்தது. அடித்து பிடித்து அங்கு சென்று படம் பார்த்த விஜய் ரசிகர்கள் தன்னுடைய செல்போன் மூலம் காட்சிகளை படம்பிடித்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு வருகிறார்கள்.

இதைப் பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் ரசிகர்களே இப்படி சமூக வலைத்தளங்களில் காட்சிகளை பரப்பலாம் என தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் கவலையுடன் கூறுகிறார்கள்.

சிலர் இதற்கு தமிழ் ராக்கர்ஸ் பரவாயில்லை என கூறுகிறார்கள் என்னதான் ஒரு நடிகருக்கு உசுருக்கு உசுரா ரசிகர்கள் இருந்தாலும் நடித்த படத்தை அவர்களே செல்போன் மூலம் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் இப்போது அநாகரிகமான செயல்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top