Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் செய்தி, வசூலில் கில்லியாக மெர்சல் வருவது உறுதி..!!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் செய்தி, வசூலில் கில்லியாக மெர்சல் வருவது உறுதி..!!!

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது மெர்சல் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த படம் தீபாவளி ரிலீஸாக வெளிவர உள்ளது, மேலும் முதலில் மெர்சல் படத்துடன் பல படங்கள் மோத உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

ஆனால் தற்போது ஒவ்வொரு படங்களாக விலகி கொள்வதாக அறிவித்து வருகின்றன, இந்நிலையில் தற்போது தீரன் படம் மட்டுமே மெர்சலுடன் தீபாவளிவுடன் மோத இருப்பதாக உள்ளது.மேலும் தற்போது வந்துள்ள புதிய தகவல் என்னவென்றால் அந்த படமும் நவம்பர் மாதம் தள்ளி போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மெர்சல் படம் சோலோவாக வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது, எனவே மெர்சல் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டய கிளப்ப போவது உறுதியாகி விட்டது. எனவே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் விட்டனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top