vijay
vijay

தமிழ் சினிமாவில் இன்று தளபதியாய் கோடி கட்டி பறக்கும் விஜய் ஒரு காலத்தில் மிகவும் கஷ்டபட்டிருகிறாராம், இவரை பற்றி சமீபத்துள் ஒரு புத்தகம் வெளிவந்தது அந்த புத்தகத்தின் பெயர் விஜய் ஜெயித்த கதை இதில் விஜய் பற்றி பல விஷயங்கள் இருக்கிறது.

vijay
vijay

இந்த புத்தகத்தை சபீதா ஜோசப் என்பவர்தான் எழுதி வெளியிட்டுள்ளார் இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் விஜய்யின் பிறப்பு பற்றிய ரகசியங்களை கூறியுள்ளார், அதில் விஜய் எக்மோர் குழந்தைகள் மருத்துவமனையில் தான் பிறந்தார் அந்த சமையத்தில் விஜய்யின் அம்மாவிடம் ஆட்டோவிற்கு கூட காசு இல்லாமல் பஸ்ஸில் தான் சென்றாராம்.

அதிகம் படித்தவை:  தல58 மற்றும் தளபதி62 ஒரே நாளில் தொடங்கி, ஒரே நாளில் ரிலீஸ்.! சிவா, முருகதாஸ் பல பரீட்சை.!

அதுமட்டும் இல்லாமல் விஜய் வீட்டில் கட்டில் மெத்தை எதுவும் இல்லாமல், விஜய் அம்மா தனது போடவைகளை ஒவ்வொன்றாக அடுக்கி மெத்தையாக உருவாக்கி அதில் தான் விஜய்யை படுக்க வைத்தாராம் இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் குழந்தையில் விஜய் இவ்வளவு கஷ்டத்தை அடைந்தாரா என அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  தெறி தீம் மியூசிக்கை வெறித்தனமாக உருவாக்கிக்கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ்