தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்,இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார், விஜய் பற்றிய எந்த நியூஸ் வந்தாலும் உடனே அந்த நியூஸ் ட்ரண்ட் செய்து விடுவார்கள்.அன்று முழுவதும் அவரின் நியூஸ் தான் ரசிகர்களுக்கு விருந்து.

vijay

விஜய் இந்த வருடத்தில் தனது 25 வருட சினிமா வாழ்க்கையை பயணத்தை காண்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு மெர்சல் இசை வெளியீட்டு விழாவை கோலாகலமாக கொண்டாடினார்கள். மெர்சல் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.பாடமும் மாஸ் ஹிட் ஆனது.

mersal vijay
mersal vijay

மெர்சல் படம் இந்த வருடத்தில் பெரும் வசூல் சேர்த்த படத்தின் லிஸ்டில் செர்ந்த்துள்ளது,இதுவரை விஜய்யின் எந்த படமும் இவ்வளவு வசூல் சேர்த்தது இல்லை.

vijay

மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளார்கள்,அது என்னவென்றால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் 1025 நபர்களுக்கு இன்று அன்னதானம் வழங்கி அசத்தபோகிரார்கள்.