Vijay

தளபதி விஜய் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவருகிறார் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது தமிழர் வாழும் ஒவ்வொரு இடத்திலும் விஜய்க்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

vijay
vijay

விஜய் ரசிகர்கள் இவர் படம் வருவதில் இருந்து இவரின் சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிதாக கொண்டாடிவிடுவார்கள் அதேபோல் சமூக வலைத்தளத்திலும் ட்ரென்ட் ஆக்கிவிடுவார்கள்அதேபோல் விஜய்க்காக மற்ற நடிகர்களின் ரசிகர்களிடம் விஜய்யை எப்பொழுதும் விட்டு கொடுக்கமாட்டார்கள்.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் ரசிகர் குரூப் ஒரு வீடியோ ஒன்றை ரெடி செய்து வெளியிட்டுள்ளது அந்த வீடியோவை பார்த்தால் எல்லா ரசிகர்களும் இப்படியுமா ரசிகர்கள் இருக்கிறார்கள் என கேட்க்க தோன்றும்.