Tamil Cinema News | சினிமா செய்திகள்
தடைகள் பல இருந்தாலும் IPL-லில் விஜய் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா.!
தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் போராட்டம் நடைபெற்று வருகிறது காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, அதனால் பல இளைஞர்கள் மற்றும் பல பிரபலங்கள் கைது செய்யபட்டார்கள் ஆனால் இன்னும் இந்த போராட்டத்திற்கான விடை தெரியவில்லை.

Marina Protest
நடிகர் விஜய் உலகமெங்கும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் ஆனால் ரசிகர் மற்றம் பெரிய அளவில் நடத்தாமல் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள், சமீபத்தில் கூட விஜய் ரசிகர்கள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கடலில் இறங்கி போராட்டம் செய்தார்கள்.
மேலும் நேற்று நடைபெற்ற CSK-KKR போட்டியில் விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் மன்றம் கோடி காட்டப்பட்டுள்ளது இந்த புகைபடம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஐ.பி.எல் போட்டியில் ரசிகர்கள் கோடி,பேனர், என பல கட்டுபாடுகள் போட்டு தடை விதித்திருந்தது ஆனால் அந்த தடைகளை மீறி விஜய் ரசிகர்கள் இதை செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் விஜய் என்றால் மாஸ் என கூறி ஷேர் செய்து வருகிறார்கள்.

vijay makkal
