fbpx
Connect with us

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத் தெரியாது! அசத்திய ரசிகர்கள்

News | செய்திகள்

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத் தெரியாது! அசத்திய ரசிகர்கள்

அனிதாவின் இறப்பிற்கு பிறகு சமூகத்தில் நீட் குறித்து கடுமையான போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், அனிதா போல ஏழை மாணவியான ரங்கீலா என்ற நன்றாக படிக்க கூடிய
மாணவிக்கு அரியலூர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஜோஸ் பிரபு மாணவியின் மருத்துவபடிப்பிற்கான முழு செலவையும் ரசிகர் மன்றம் ஏற்கும் என்று உறுதி அளித்திருந்தார்.

ஆனால் அவர் கூறியபடி எந்த வித நிதி உதவியும் கிடைக்காமல் மாணவியினால் கல்லூரிசெல்ல இயலாத நிலை இருந்தது. இது குறித்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு தெரியவந்தது.

உடனே விஜய் ரசிகர்கள் ரங்கீலாவை தொடர்பு கொண்டு ஜோஸ் பிரபு தலைவர் பதவியிலிருந்து விலகி 6 மாதங்களாகிறது. அவர் தங்களுக்கு அளித்த வாக்குறுதி எங்களுக்குதெரியாது. இருப்பினும் உங்கள்
மருத்துவ படிபிற்கான முழு செலவும் இனி விஜய் ரசிகர் மன்றத்தில் இருக்கும் ஒவ்வொருரசிகர் மூலமும் உங்களுக்கு கட்டாயம் வந்து சேரும் என்று சொல்லி அதற்கான முதல் தொகையையும் வழங்கி அசத்தி உள்ளனர்.

ரசிகர்கள் என்றால் பொறுப்பிலாமல் கத்தி ஆர்பரித்து போஸ்டர் ஒட்டி பாலாபிஷேகம் செய்பவர்கள்தான் என்ற கருத்தை உடைத்து காட்டியுள்ளனர் தளபதி ரசிகர்கள்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இங்க என்ன தோணுதோ அதை பேசுவோம், இங்க என்ன தோணுதோ அதை செய்வோம்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top