அஜித்தின் அறிக்கை எதிரொலியாக நேற்று முதல் பிற நடிகர்களை ஏளனம் செய்து கருத்துப்படம் வெளியிடும் பக்கங்கள் எதுவுமே யாரையும் ஏளனம் செய்யவில்லை.vijay record

இனி எந்த நடிகர்களையும் அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள கூடாது என அஜித் ரசிகர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது
மெர்சல் ஆடியோ விழா குறித்து ஒரு சின்ன மீம் கூட கூட சமூக வளைத்தளங்களில் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் உருவாக்கியுள்ள ஒரு போஸ்டரில் தமிழன் என்று சொல்லடா..! தளபதியை எதிர்ப்பவனின் தல-யை அறுத்து வெல்லடா என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.இருந்தாலும், அஜித் ரசிகர்கள் குறிப்பிட்ட அந்த நடிகரை திரும்பி ஏளனம் செய்யாமல் அமைத்து காத்துவருகின்றனர்..

யாரவது ஒரு சிலர் செய்யும் இது போன்ற தவறுகளால் ஒட்டு மொத்த ரசிகர் பட்டாளத்துக்கும் அவப்பெயர் ஏற்படுவது என்பது சங்கடமாகவே உள்ளதாக பொதுவான சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.