இளைய தளபதியின் ரசிகர்கள் தெறி டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் காமன் டிபி, ட்ரண்ட் செய்வதற்கான டாக் என ரெடியாகிவிட்டது.

மேலும், தெறி டீசரை பெருமை படுத்தும் விதமாக இளைய தளபதி ரசிகர்கள் 22,500 விஜய் புகைப்படங்களை கொண்டு ஒரு தெறி போஸ்ட்ரை உருவாக்கியுள்ளனர்.

தற்போது இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தையே கலக்கி வருகின்றது.