fbpx
Connect with us

Cinemapettai

விஜய் ரசிகர்கள் இப்படியெல்லாம் செய்வார்களா- இது உண்மையா?

Vijay_Fans_Crowd

News | செய்திகள்

விஜய் ரசிகர்கள் இப்படியெல்லாம் செய்வார்களா- இது உண்மையா?

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பைரவா திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு சிறப்பு படமாக ஒளிப்பரப்படுகின்றது. இதற்கு பல விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

படம் வந்த சில நாட்களிலேயே இப்படி செய்யக்கூடாது என கூறினாலும், ஒரு சில விஜய் ரசிகர்கள் பாசிட்டிவாக தமிழ் புத்தாண்டை இளையதளபதியுடன் கொண்டாடுவோம் என கூறி வருகின்றனர்.

தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த தொலைக்காட்சிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போராட்டம் நடத்தப்போவதாக ஒரு செய்தி பரவி வருகின்றது.

இதுக்குறித்து விசாரிக்கையில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, விஜய் பெயரை கெடுப்பதற்கு என்றே ஒரு சிலர் செய்யும் வேலை தான் என கூறப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top