Ghilli-Vijay

விஜய்யின் திரைப்பயணத்தில் அனைத்து நடிகர்களின் ரசிகர்களாலும் விரும்பப்படும் ஒரு படம் கில்லி. மாஸ், காமெடி, ஆக்ஷன் என படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும்.

25, 50, 75, 100, 200 என வெற்றிகரமாக ஓடிய இப்படம் வெளியாகி இன்றோடு 13 வருடங்கள் ஆகின்றது. இதனால் தளபதி ரசிகர்கள் வழக்கம் போல் #13yearsofGhilli என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

அதேபோல் அண்மையில் விஜய்யின் 61வது படத்தின் புதிய லுக் வீடியோ ஒன்று வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் டபுள் குஷியில் உள்ளனர்.