ilayathalpathy-vijay

இளைய தளபதி விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இன்று செம்ம கொண்டாட்டத்தில் உள்ளனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பல இடங்களில் வெடி வெடித்து கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கில் வழக்கம் போல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தலைவா படத்தை திரையிட்டுள்ளனர்.நேற்று நள்ளிரவிலிருந்தே ரசிகர்கள் பேனர், போஸ்டர் அடித்து கலக்கி வருகின்றனர்.

vijay_ram001 vijay_ram002