Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-life-story

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சர்க்கார் தீபாவளியை கொண்டாட ரெடியாகும் தளபதியின் தம்பிகள் – வீடியோ உள்ளே.

தளபதி தீபாவளி

தளபதி விஜயின் அரசியில் என்ட்ரியை மேலும் வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள படம். அது என்னவோ விஜய்க்கு எதிராக என்றால், அனைவரும் சொல்லிவைத்தார் போல் ஒன்று கூடி பிரச்சனை செய்வது வாடிக்கை ஆகிவிட்டது.

தீபாவளி அதுவும் படம் ரிலீஸ் ஆகிறது, ஆனால் விடியற்காலை ஸ்பெஷல் காட்சிகள் இல்லை. கதை யாருடையது என்ற சர்ச்சை ஓய்ந்து முடிந்துள்ளது.

Sarkar

Sarkar

இந்நிலையில் பட்டி தொட்டி டு சிட்டி வரை விஜய் ரசிகர்கள் சர்க்காரை கொண்டாட தயாராகி வருகின்றனர். கட்- அவுட், பாணர், போஸ்டர் என்று அசதி வருகின்றனர். அரசியல் பஞ்ச், பாக் ட்ராப்பில் தான் பலவும் உள்ளது என்பது தான் கூடுதல் பிளஸ்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top