fbpx
Connect with us

Cinemapettai

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்.. இப்பவே வாரி வழங்க ஆரம்பித்தனர்

vijay-fans-birthday

News | செய்திகள்

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்.. இப்பவே வாரி வழங்க ஆரம்பித்தனர்

விஜய்க்கு தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது விஜய் ரசிகர்களுக்கு இந்த மாதம் பெரிய மறக்க முடியாத மாதமாகும்.

ஏனென்றால் வருகிற ஜூன் 22-ம் தேதி விஜயின் பிறந்தநாள் அதற்காக அவரது ரசிகர்கள் பல இடங்களில் பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர். தற்பொழுது பாண்டிச்சேரியில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உணவு, உடை, புத்தகம் போன்றவற்றை பொது மக்களுக்கு வழங்கினர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top