Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் ரசிகர்கள் மீது வழக்கு.! டென்ஷனில் மற்ற ரசிகர்கள்
Published on
தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அனைவரும் அறிந்ததே, இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது விஜய்க்கு.

Thlapathy vijay
இந்த நிலையில் சமீபத்தில் விஜய்க்கு ஒரு தர்மசங்கடமான நிகழ்வு நடந்துள்ளது இவர் ஒரு திருமணத்திற்காக பாண்டிச்சேரி சென்றுள்ளார் இதைப் பற்றி அனைவரும் அறிந்ததே, விஜய்யை திருமணத்திற்கு வரவேற்று 500க்கும் மேற்பட்ட பேனர்கள் ரசிகர்கள் வைத்திருந்தார்கள் அனைத்தையும் புகைப்படத்தில் பார்த்திருப்பீர்கள்.
இதில் அரசு அனுமதி இன்றி பல இடங்களில் பேனர் வைத்துள்ளதால் போலீசார் பேனர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார், இது மற்ற ரசிகர்களை டென்ஷன் ஆக்கி உள்ளது.
