News | செய்திகள்
விஜய் ரசிகர்கள் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா.! புதிய தகவல்.!
நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் மெர்சல் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரமாண்ட வெற்றி அடைந்ததுள்ளது.

Thoppaki
தளபதி விஜய் சமூக அக்கறை உடையவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை கவனித்துதான் வருகிறார் சமூகத்தில நடக்கும் சில பிரச்சனைகளுக்கு தோடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
தளபதிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம் இவர்கள் பல ரசிகர் மன்றங்களை வைத்துள்ளார்கள் இதன் மூலம் சமூகத்திற்கு பல நல்லது செய்து வருகிறார்கள். இன்று கூட சென்னையில் எக்மோர் பகுதியில் “Mega blood donation camp” நடத்துகிறார்கள் இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கொள்கிறார்கள்.
