இயக்குனர்  எஸ்.ஆர் பிரபு அருவி படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார் இந்த அருவி படம் அனைத்து ரசிகர்களின் மனதையும் வென்று விட்டது இந்த படம் அதேபோல் ஹிட் அடைந்துவிட்டது.

sr prabhu

பிரபல தொலைகாட்சியில் பணியாற்றும் சங்கீதா மற்றும் நிவேதிதா என்ற தொகுப்பாளினிகள் சூர்யா உயரத்தை கிண்டல் செய்துள்ளார்கள் இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் அந்த தொகுப்பாளினி மேல் மிகவும் கோவமாக இருக்கிறார்கள்.

sr prabhu

அதனால் டிவிட்டரில் அவர்களை வறுகிறார்கள் மேலும் தற்பொழுது அந்த லிஸ்டில் எஸ்.ஆர்.பிரபுவும் திட்டி வருகிறார் தொகுப்பாளினி சங்கீதாவையும் நிவேதிதாவையும்.

எஸ்.ஆர்.பிரபு ட்விட்:

அங்க யாருக்கும் மூளை வளர்ச்சியப் பத்தியெல்லாம் அக்கறை இல்லையா? @SunMusic

இவர் அருவி படத்தில் விஜய்யை கலாய்த்ததை அனைவரும் அறிவார்கள்.  இதை பார்த்த ஒரு விஜய் ரசிகர் உடனே பதிலுக்கு தம்பி பிரபு நீ கிழம்பு! அருவி போல தரமான படத்தில தளபதி பத்தி தப்பா பேசின ஆளு நீ , நீ எல்லாம் பஞ்சாயத்து பேசலாமா?

உடனே எஸ்.ஆர்.பிரபு உனக்கு பதில் சொன்னா டேமேஜ் உனக்கில்ல…நான் திரு.விஜய் அவர்களை மதிக்கிறேன். அதனால… மூடிட்டு போ!! என மூஞ்சில் அடித்தாற்போல் கூறியுள்ளார்.

சொல்லித்தான் பாரேன்.

#FrankaSollatta- இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட ஷோ.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!

இன்னைக்கு தளபதி பேன்ஸ் சூர்யா பேன்ஸ் சண்டைபோட முக்காவாசி காரணமே நீதான டா எச்ச பாடு நீயெல்லாம் மூளையப்பத்தி பேசுற.