vijay62
vijay62

தளபதி விஜய் நடிப்பில் மிக பிரமாண்டமாக தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் தான் மெர்சல் இந்த திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு இடையே பல வெற்றி மழை பொழிந்தது வசூல் பட்டையை கிளப்பியது.

vijay
vijay

மெர்சல் திரைப்படம் முதலில் விகடன் விருது வாங்கியது அனைவருக்கும் தெரிந்ததே, தற்பொழுது மெர்சல் திரைப்படம் பிரிட்டனில் சிறந்த வெளிநாட்டு திரை படத்திற்கான விருதை பெற்றது இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

அதிகம் படித்தவை:  மீண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் அஜித்,விஜய் படங்கள்

ஆனால் அந்த மகிழ்ச்சி நிலையாக நிற்கவில்லை ஏன் என்றால் தளபதி விஜய்க்கு கொடுத்தது சிறந்த துணை நடிகருக்கான விருதைதான், அதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கோவத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் மெர்சல் படத்தில் நடிகரே விஜய் தான், அப்படி இருக்க எப்படி துணை நடிகருக்கான விருதை கொடுக்கலாம் என கோவத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். விஜய் தான் நாயகனே மெர்சல் படத்தில் ஆனால் துணை நடிகருக்கான விருது விஜய்க்கு எதற்கு என விஜய் ரசிகரகள் சரமாரி கேள்வி கேட்டு வருகிறார்கள் சமூக வலைதளத்தில் இதனால் சமூக வலைதளத்தில் ஒரு போர்க்களமே உருவாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  தனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா? என்ன படமாக இருக்கும்..!