Connect with us
Cinemapettai

Cinemapettai

பேனர்கள் கிழிக்கபட்ட ஏரியாவில் டெபாசிட் கூட வாங்க முடியாது.. ஒரு விரல் புரட்சியை தொடங்கிய விஜய் ரசிகர்கள்

vijay-fans

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பேனர்கள் கிழிக்கபட்ட ஏரியாவில் டெபாசிட் கூட வாங்க முடியாது.. ஒரு விரல் புரட்சியை தொடங்கிய விஜய் ரசிகர்கள்

சர்கார் படத்தின் வெளியீட்டு சமயத்தில் நடந்த பிரச்சினைகள் ஊருக்கே தெரியும். ஏன் நாட்டுக்கே தெரியும்

Vijay Fans: சர்கார் படத்தின் வெளியீட்டு சமயத்தில் நடந்த பிரச்சினைகள் ஊருக்கே தெரியும். ஏன் நாட்டுக்கே தெரியும் என்று கூட சொல்லலாம். ஏனென்றால் நேஷனல் மீடியாக்கள் கூட இதனை டாப்பிக்காக வைத்து நிகழ்ச்சிகளை நடத்தினர்.

அப்போது ஆளுங்கட்சி அதிமுகவுடன் ஏற்பட்ட தகராறில் விஜய் பேனர்கள் கிழிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் சண்டை நடந்தது.

இப்பொழுது திருவாரூர் மற்றும் எங்கெல்லாம் விஜய் பேனர்கள் கிழிக்கபட்டதோ அங்கெல்லாம் டெபாசிட் கூட இனி வாங்க முடியாது என விஜய் ரசிகர்கள் கோபமாக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top