fbpx
Connect with us

தெறி படத்திற்காக ரசிகர் தற்கொலையா? வைரலக பரவும் செய்தி

News | செய்திகள்

தெறி படத்திற்காக ரசிகர் தற்கொலையா? வைரலக பரவும் செய்தி

CeNhzUWWIAAffjFதெறி படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இப்படத்தை ஒரு சில திரையரங்கில் இன்னும் எடுக்கவில்லை.

இதற்காக விநியோகஸ்தர்களிடையே பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. தற்போது சென்னையில் பிரபல திரையரங்கில் விஜய் படம் எடுக்கவில்லை என ஒரு ரசிகர் தூக்குபோட்டு இறந்ததாக புகைப்படத்துடன் ஒரு செய்தி பரவி வருகின்றது.

இதை விஜய் ரசிகர் ஒருவரே தன் பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ஆனால், அவர் இறந்ததற்கு வேறு காரணமும் இருக்கலாம் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.எது உண்மை? எது பொய்? என்று தெரியவில்லை, இந்த செய்தியை தான் தற்போது பேஸ்புக், டுவிட்டரில் ரசிகர்கள் ஷேர் செய்து கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.

அப்படி இது உண்மையாக இருந்தால் தயவு செய்து இதுப்போன்ற முடிவுகளை ரசிகர்கள் எடுக்க வேண்டாம், விஜய்யே இதை விரும்ப மாட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top