தூத்துக்குடி மாவட்ட நடிகர் விஜய் ரசிகர் மன்றத் தலைவராக பில்லா ஜெகன். இவர் அந்த பகுதியில் அரசியல் செல்வாக்கு உடையவர்.

இந்நிலையில் தன்னுடைய முதல் மனைவியின் மகளை காதலித்த சச்சின் என்ற இளைஞரை, பில்லா ஜெகன் மற்றும் அவரது ஆட்கள், ஆணுறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

பில்லா ஜெகன் மற்றும் அவரது ஆட்களை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் மீது ஆசிட் வீசுவதாக கூறியதால் தான் சச்சினை கொன்றதாக பில்லா ஜெகன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.