Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்.
Published on

ஜூன் 22
‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 மெகா ஹிட் படங்களுக்கு பின் மீண்டும் விஜய் மற்றும் முருகதாஸ் இணையும் படம் சர்கார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் மூன்று போஸ்டர்களை ரிலீஸ் செய்தார்கள்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் விஜய்யின் ரசிகர் தன் ஹார் ஸ்டைலை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாத்தியுள்ளார். இந்த போட்டோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
