இளைய தளபதி விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் எப்போதும் என்னை மட்டுமில்லை, மற்ற நடிகர்களையும் நேசி என்று தான் கூறி வருவார்.ஆனால், ஒரு சிலர் விஜய் மீதுள்ள தீவிர அன்பால் போட்டி நடிகரான அஜித்தை பற்றி தவறாக பேசுவார்கள், அதிலும் சமீபத்தில் ஒரு வீடியோவில் ரசிகர் ஒருவர் அஜித் குறித்து பேசியது விஜய் ரசிகர்களுக்கே வெறுப்பானது.

அதிகம் படித்தவை:  அஜித் படம் கிடைத்தும் சோகத்தில் அனிருத்

இதை தொடர்ந்து ஒரு விஜய் ரசிகர் அனைத்து அஜித் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார், அது மட்டுமின்றி போட்டி என்பது ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.இப்படி நடந்துக்கொள்வது விஜய் அண்ணாவிற்கே பிடிக்காது என பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.