Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிக நன்கொடை கொடுத்தது விஜய்தான்.! எவ்வளவு தெரியுமா.?

தற்பொழுது கனமழை கேரளாவில் குறைந்து வருவதால் கேரளா மக்கள் பெருமூச்சி விட்டுள்ளார்கள், மழை ஓரளவு குறைந்துள்ளதால் அங்கு நிவாரண நிதி பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது, மேலும் நிவாரண பொருள்கள் மக்களிடம் வழங்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும் கேரளாவில் வெள்ளத்தாலும் நுழை சரிவாலும் பலியானோர் எண்ணிக்கை 350 க்கும் மேல் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்கள், இருந்தாலும் இந்த பேரிழப்பால் ஏற்ப்பட்டுள்ள சேதாரம் பற்றி இன்னும் முழுமையான விவரம் தெரியவில்லை மேலும் வெள்ளத்தால் பாதிக்கபட்டோருக்கு உதவி செய்ய சமூக வலைதளத்தில் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

அதனால் பல நாடுகளில் இருந்து மக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்துவருகிறார்கள், இந்த நிலையில் சினிமா பிரபலங்களும் நிதி உதவி செய்து வந்தார்கள் ஆனால் விஜய் எந்த உதவியும் செய்யாமல் இருந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்தது ஆனால் தற்பொழுது விஜய் மிகப்பெரிய தொகையை கேரளா வெள்ளத்தால் பாத்தித்த மக்களுக்காக கொடுத்துள்ளார் ஆம்  70 லட்ச்சத்தை  நிவாரணமாக விஜய் கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top