Tamil Cinema News | சினிமா செய்திகள்
அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த தளபதி விஜய் வீட்டுக்கு கூட போகாமல் என்ன செய்தார் பாருங்கள்
Published on
திமுக தலைவர் கருணாநிதி கடந்த வாரம் மறைந்தார் அவருக்கு வயது 94 ஆகும் இவரின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அன்ன நினைவிடத்திற்கு அருகே வைக்கபட்டு புதுமக்கள் கட்சி தொண்டர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தார்கள்.
மேலும் பல பிரபலங்கள் திரை பிரபலங்கள் ரஜினி அஜித், பிரபு,கமல் என பலர் அஞ்சலி செலுத்தினார்கள் நடிகர் விஜய் சர்கார் படபிடிப்பில் இருந்தார் தளபதி விஜய் அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் வீட்டிற்கு கூட செல்லாமல் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இவரின் இந்த செயல் விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பல ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது, அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் வீட்டிற்கு கூட செல்லாமல் அஞ்சலி செலுத்தியது கருணாநிதி மீது வைத்துள்ள மரியாதையை காட்டுவதாக விஜய் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
