Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி விஜயை தாறுமாறாக புகழ்ந்த பிரபலங்கள்.!
Published on
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி மக்கள் போலிசாரால் சுடப்பட்டு இறந்தார்கள், இவர்களை நேரில் சென்று ஆறுதல் கூற விஜய் இரவில் தூத்துக்குடி சென்றுள்ளார், இவரின் செயலை பாராட்டி பல பிரபலங்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
