fbpx
Connect with us

அஜித்தை போல் பைக் ரேசராக நடிக்கும் பிரபல நடிகர்.! யாரிடம் பயிர்ச்சி பெற்று வருகிறார் தெரியுமா.?

ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தை போல் பைக் ரேசராக நடிக்கும் பிரபல நடிகர்.! யாரிடம் பயிர்ச்சி பெற்று வருகிறார் தெரியுமா.?

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரக்கொண்டா இவர் தமிழிலும் நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ என்ற டைட்டிலில் விஜய் தேவரக்கொண்டாவும் நடிக்க இருக்கிறார் , இந்த இரண்டு படத்தின் டைட்டிலும் ஒரே மாதிரியாக இருப்பதால் கண்டிப்பாக சர்ச்சையை சந்திக்கும் என தெரிகிறது.

விஜய் தேவரக்கொண்டா ஹீரோ படத்தில் அஜித்தை போல் ஒரு பைக் ரேசராக நடிக்க இருக்கிறார், அதற்காக தேசிய அளவில் வெற்றி பெற்ற ரஜினி கிருஷ்ணனிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

விஜய் தேவரக்கொண்டா பைக் ரேசராக நடிக்க இருப்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

vijay-devarakonda

vijay-devarakonda

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top