4 ஹீரோயின்களுடன் விஜய் தேவர்கொண்டாவின் பட போஸ்டர்.. டீஸர் எப்போ தெரியுமா?

WORLD FAMOUS LOVER – விஜய் தேவர்கொண்டா இவர் நடிக்கும் புதிய படம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராசி கண்ணா, இசபெல்லா , கதிரின் தெரசா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கிராந்தி மாதவ் இயக்கம் இப்படத்தை, வல்லபா தயாரிக்கிறார். கே எஸ் ராமா ராவ் இப்படத்தை வழங்குகிறார். கோபி சுந்தர் இசை. ஏற்கனவே இவர் ஹீரோயின்களுடன் இருக்கும் போட்டோஸ் வெளியானது. அதனை கோலேஜ் போல இணைத்து புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி, டீசெர் ஜனவரி 3 வெளியாகிறது என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

WFL

Leave a Comment