Tamil Cinema News | சினிமா செய்திகள்
அர்ஜுன் ரெட்டியை விட செம்ம கெத்து – வைரலாகுது விஜய் தேவர்கொண்டாவின் ஆக்ரோஷமான புதிய பட போஸ்டர்
இன்றைய யூத் சென்சேஷன் இவர் தான். தெலுங்கு சினிமா என்ற எல்லையை கடந்து நம் இந்திய அளவில் தன் கொடி நாட்டிவிட்டார். மனிதர் நிற்பது, நடப்பது, பேசுவது என அனைத்துமே இன்று ட்ரெண்டிங் சமாச்சாரம் தான்.
WORLD FAMOUS LOVER – இது தான் இவர் நடிக்கும் புதிய பட தலைப்பு. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராசி கண்ணா மற்றும் இசபெல்லா , கதிரின் தெரசா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கிராந்தி மாதவ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். வல்லபா இப்படத்தை தயாரிக்கிறார். கே எஸ் ராமா ராவ் இப்படத்தை வழங்குகிறார். கோபி சுந்தர் இசை.

Vijay Devarkonda in WFL – FLP
