fbpx
Connect with us

அர்ஜுன் ரெட்டியை விட கெத்து! 4 ஹீரோயின்களுடன் விஜய் தேவர்கொண்டா.. புதிய பட டீஸர்

Videos | வீடியோக்கள்

அர்ஜுன் ரெட்டியை விட கெத்து! 4 ஹீரோயின்களுடன் விஜய் தேவர்கொண்டா.. புதிய பட டீஸர்

WORLD FAMOUS LOVER – விஜய் தேவர்கொண்டா இவர் நடிக்கும் புதிய படம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராசி கண்ணா, இசபெல்லா , கதிரின் தெரசா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கிராந்தி மாதவ் இயக்கம் இப்படத்தை, வல்லபா தயாரிக்கிறார். கே எஸ் ராமா ராவ் இப்படத்தை வழங்குகிறார். கோபி சுந்தர் இசை. ஏற்கனவே இவர் ஹீரோயின்களுடன் இருக்கும் போட்டோஸ் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி, நல்ல ரீச் ஆகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top