fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் தேவர்கொண்டா ரோலில் ஹரிஷ் கல்யாண்- விஷ்ணு விஷால் மிஸ் செய்த பட டைட்டில், பர்ஸ்ட் லுக் இதோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் தேவர்கொண்டா ரோலில் ஹரிஷ் கல்யாண்- விஷ்ணு விஷால் மிஸ் செய்த பட டைட்டில், பர்ஸ்ட் லுக் இதோ

2016 இல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் விஜய் தேவர்கொண்டா – ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி முரட்டு ஹிட் அடித்த ரொமான்டிக் காமெடி படம் “பெல்லி சூப்புலு”. மலையாளம் மற்றும் ஹிந்தியில் இப்படம் ரிமேக் ஆகியுள்ளது.

pelli choopulu

தமிழில் இப்படத்தின் ரிமேக் உரிமையை இயக்குனர் கெளதம் மேனன் வாங்கினார். அவர் தயாரிப்பில் செந்தில் வீராசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால் – தமன்னா நடிப்பில் உருவாக இருந்த படம் “பொன் ஒன்று கண்டேன்.” எனினும் பட்ஜெட் காரணமாக இப்படம் ட்ராப் ஆனது.

pon ondru kandaen

பின்னர் ரிமேக் உரிமை கைகள் மாறியது. டிசம்பர் 2019 இல் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ஆரம்பம் ஆனது ஷூட்டிங். லாக் டவுன் முன்பே ஷூட்டிங் முழுவதும் முடிந்தது.

oh-manapenne-cinemapettai

oh-manapenne-cinemapettai

இப்படத்திற்கு “ஓ மணப்பெண்ணே” என தலைப்பு வைத்து போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இப்படம் OTT தளத்தில் வெளியாகுமா அல்லது திரை அரங்குகள் திறந்த பின் வருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top