Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன் படத்தை விளம்பரப்படுத்த டாக்ஸி ஓட்டும் விஜய் தேவர்கொண்டா..

மிகவும் விசுவாசமான ரசிகர் வட்டத்தை கொண்ட தெலுங்கு சினிமாவில் மிகவும் குறுகிய காலத்தில் அதிக நபர்களின் ஆதரவை பெற்றவர் தான் விஜய் தேவர்கொண்டா சாய். மனிதர் நிற்பது, நடப்பது, உடுத்துவது என அனைத்துமே பேஷன் ஆகிவிடுகிறது.

டாக்ஸிவாலா

VDS

இவர் நடிப்பில் வெளியாகி உள்ள சூப்பர் நாச்சுரல், காமெடி கலந்த படம். ரிலீசுக்கு ஒரு தினம் முன்பே படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது. டப்பிங் செய்ய கொடுக்கப்பட்ட பிரிண்ட் அது. எவ்வளவு குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்தாரோ, அதே போல தனக்கு சினிமா துறையிலேயே பல எதிரிகளையும் மறைமுகமாக சம்பாதித்து விட்டார் என்பதற்கு இதுவே உதாரணம்.

இந்நிலையில் ட்விட்டரில் மனிதர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். நீங்கள் எங்கு செல்ல வேண்டும், அங்கு நான் உங்களை ஏன் கூட்டி செல்ல வேண்டும் என்ற காரணத்தையும் சொல்லுங்க, அதில் சிலரை தான் பிக் செய்யவதாக கூறினார்.

அதே போல் மனிதர் செய்தும் உள்ளார். இந்த விடியோக்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிறது. படத்தில் டாக்ஸி ஓட்டுநர் ரோலில் தான் இவர் நடித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top